சேலம் மேற்கு: சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு பரபரப்பு: மின் இணைப்பு மற்றும் பட்டா கேட்டு குடும்பத்தினர் தீக்குளிக்க முயற்சி
சேலத்தில் நிலம் அபகரிக்க முயற்சிப்பதாக கூறி, பட்டா மற்றும் மின் இணைப்பு கேட்டு கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.