சேலம்: ஆயுத பூஜை: ஆம்னி பேருந்து கட்டணம் 5 மடங்கு உயர்வு - பயணிகள் அதிர்ச்சி
Salem, Salem | Oct 1, 2026 ஆயுத பூஜை மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு ஆம்னி பேருந்துகளின் கட்டணம் 5 மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. சேலத்தில் இருந்து நெல்லைக்கு செல்ல ரூ. 3,500 வரை வசூலிக்கப்படுவதால் பயணிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.