சேலம் தெற்கு: சேலம்: மனைவியுடன் தகராறு, பெட்ரோல் ஊற்றி தூய்மை பணியாளர் தற்கொலை
சேலம் கிச்சிப்பாளையம் பகுதியில் மனைவியுடன் ஏற்பட்ட தகராறில், மதுபோதையில் இருந்த தூய்மை பணியாளர் உசேன் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து கிச்சிப்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.