வாழப்பாடி: சேலத்தில் ஆசிரியரின் வீட்டில் கொள்ளை: 17 வயது சிறுவன் கைது
சேலம் சூளாங்குறிச்சியில் ஆசிரியர் ராமர் வீட்டில் 7.5 பவுன் நகை மற்றும் 2 லட்சம் ரூபாய் திருடிய பிளஸ் டூ மாணவனை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். சுற்றுலா செல்வதற்காக திருடியதாக சிறுவன் ஒப்புதல்.