சேலம்: சேலம் ரயில் நிலையத்தில் 8 கிலோ கஞ்சா பறிமுதல்: போலீசார் தீவிர விசாரணை
Salem, Salem | Oct 1, 2026 சேலம் ரயில் நிலையத்தில் தன்பாத் - ஆலப்புழா மற்றும் போத்தனூர் எக்ஸ்பிரஸ் ரயில்களில் கேட்பாரற்று கிடந்த 8 கிலோ கஞ்சாவை தனிப்படை போலீசார் பறிமுதல் செய்தனர். இது குறித்து இன்ஸ்பெக்டர் திலகவதி தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.