சேலம் மேற்கு: சேலம்: இருசக்கர வாகன திருடனை விரட்டி பிடித்த பொதுமக்கள் - தர்ம அடி கொடுத்த மக்கள்
சேலம் நரசோதிப்பட்டி பகுதியில் இருசக்கர வாகனத்தைத் திருட முயன்ற வாலிபரை பொதுமக்கள் மடக்கி பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். தப்பியோடிய மற்றொரு நபரை சூரமங்கலம் போலீசார் தேடி வருகின்றனர்.