சேலம் தெற்கு: சேலம் ரயில்களில் 8 கிலோ கஞ்சா பறிமுதல் - தனிப்படை போலீசார் தீவிர விசாரணை!
சேலம் ரயில் நிலையத்தில் ஆலப்புழா மற்றும் மங்களூரு எக்ஸ்பிரஸ் ரயில்களில் கேட்பாரற்று கிடந்த 8 கிலோ கஞ்சாவை ரயில்வே தனிப்படை போலீசார் பறிமுதல் செய்தனர். இது குறித்து இன்ஸ்பெக்டர் திலகவதி தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.