வாழப்பாடி: வாழப்பாடி அருகே லாரி ஏறி முதியவர் பலி - போலீசார் விசாரணை
வாழப்பாடி அருகே பள்ளத்தாதனூர் சாலையில் லாரி மோதி தர்மலிங்கம் என்ற 73 வயது முதியவர் உடல் நசுங்கி உயிரிழந்தார். விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பியோடிய லாரி ஓட்டுநரை வாழப்பாடி போலீசார் தேடி வருகின்றனர்.