சேலம்: கோவிலில் பெண்ணை கேலி செய்த ரவுடிகள் கைது
Salem, Salem | Oct 4, 2026 சேலம் அம்மாபேட்டை கோவிலில் பெண்ணை கேலி செய்த கார்த்தி மற்றும் நாகராஜ் ஆகிய இரு ரவுடிகளை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த அம்மாபேட்டை போலீசார், இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.