சேலம்: சேலம் கொலை வழக்கு: 5 ஆண்டுகளுக்கு பின் பிடிபட்ட இளம்பெண் - போலீசாரின் அதிரடி திட்டம்
Salem, Salem | Oct 4, 2026 சேலம் குமாரசாமிப்பட்டி வங்கதேச அழகி கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த நிசி கைது. தலைமறைவாக உள்ள மற்றொரு குற்றவாளி லப்லுவை பிடிக்க இன்டர்போல் உதவியுடன் போலீஸார் நடவடிக்கை. கைதான பெண்ணை வைத்து குற்றவாளியுடன் வாட்ஸ்அப் மூலம் பேச வைத்த போலீஸார்.