சேலம் மேற்கு: வாகனம் திருடி தப்பிய ரவுடி: விபத்தில் சிக்கி போலீசில் சிக்கிய பரிதாபம்
நரசோதிப்பட்டி பகுதியில் இருசக்கர வாகனம் திருடி தப்பிய ரவுடி விஸ்வநாதன், சாலை விபத்தில் சிக்கி போலீசாரிடம் பிடிபட்டார். அவர் மீது 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ள நிலையில், தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.