சேலம்: பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வருவாய்துறை அலுவலர்கள் சங்கம் வலியுறுத்தல்
Salem, Salem | Oct 4, 2026 பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனே அமல்படுத்த வேண்டும் என தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். சேலத்தில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில், தேர்தல் வாக்குறுதியை முதல்வர் நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.