Public App Logo
Jansamasya
News
पुलिस
Bjp
National
Police
Bihar
India
कांग्रेस
बीजेपी
Gujarat
Congress
Modi
Delhi
Viral
मारपीट
Crime
Jharkhand
Dm
Up
Bollywood
Breakingnews
Narendramodi
Madhya_pradesh
उत्तरप्रदेश
Pmmodi
Rahulgandhi
यूपी
कानपुर
Uttarpradesh

விழுப்புரம்: விழுப்புரத்தில் அருள்மிகு அங்காளம்மன் கோவில் ஆடி அமாவாசை ஆய்வு

Viluppuram, Viluppuram | Aug 11, 2026
விழுப்புரம் மாவட்ட மேல்மலையனூர் அருள்மிகு அங்காளம்மன் கோவிலில் நடைபெறவிருந்த ஆடி அமாவாசை திருவிழாவுக்கு முன்னரே, மாவட்ட ஆட்சிதலைவர் 11-08-2026 அன்று ஊஞ்சல் மண்டபத்தை நேரில் ஆய்வு செய்தார்.

MORE NEWS

பனையபுரம் ஏரி வரத்து வாய்க்கால் தூர்வாரி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வந்த த.வெ.க. மாவட்ட செயலாளர் விஜய் வடிவேல்.

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட முண்டியம்பாக்கம் அருகே உள்ள பனையபுரம் ஏரி வரத்து வாய்க்கால் நீண்டகாலமாக தூர்வாரப்படாமல் புதர்மண்டி கிடந்த நிலையில், பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று தமிழக வெற்றிக் கழகத்தின் விழுப்புரம் தென்மேற்கு மாவட்ட செயலாளர் விஜய் வடிவேல் தனது முயற்சியில் வாய்க்காலை தூர்வாரி சீரமைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளார்...

விக்கிரவாண்டி #முண்டியம்பாக்கம் #பனையபுரம்

பனையபுரம் ஏரி வரத்து வாய்க்கால் தூர்வாரி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வந்த த.வெ.க. மாவட்ட செயலாளர் விஜய் வடிவேல். விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட முண்டியம்பாக்கம் அருகே உள்ள பனையபுரம் ஏரி வரத்து வாய்க்கால் நீண்டகாலமாக தூர்வாரப்படாமல் புதர்மண்டி கிடந்த நிலையில், பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று தமிழக வெற்றிக் கழகத்தின் விழுப்புரம் தென்மேற்கு மாவட்ட செயலாளர் விஜய் வடிவேல் தனது முயற்சியில் வாய்க்காலை தூர்வாரி சீரமைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளார்... விக்கிரவாண்டி #முண்டியம்பாக்கம் #பனையபுரம்

Viluppuram, Viluppuram | Aug 16, 2026

சுதந்திர தின விழாவில் கண்கலங்க வைத்த மல்லர் கம்பம்!
*விழுப்புரம் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் சுதந்திர தின விழா கோலாகலம்!

சுதந்திர தின விழாவையொட்டி விழுப்புரம் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் **தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார்.**

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற **பாரம்பரிய விளையாட்டான மல்லர் கம்பம்** அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.

மாற்றுத்திறனாளிகளையும் இணைத்து அரசு பள்ளி மாணவர்கள் நடத்திய மல்லர் கம்பம் நிகழ்ச்சி, பார்வையாளர்களை வியப்பிலும் நெகிழ்ச்சியிலும் ஆழ்த்தியது. 

தன்னம்பிக்கை, விடாமுயற்சி, திறமை ஆகியவற்றை வெளிப்படுத்திய இந்த நிகழ்ச்சி, சுதந்திர தின விழாவில் பலரையும் **கண்கலங்க வைத்த நெகிழ்ச்சியான தருணமாக** அமைந்தது.

**உண்மையிலேயே இது “மல்லர் கம்பம்” அல்ல… மனதைத் தொட்ட “மலர் கம்பம்!” 

#சுதந்திரதினம் #விழுப்புரம் #மல்லர்கம்பம் #தமிழர்பாரம்பரியம் #TN32NEWS

சுதந்திர தின விழாவில் கண்கலங்க வைத்த மல்லர் கம்பம்! *விழுப்புரம் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் சுதந்திர தின விழா கோலாகலம்! சுதந்திர தின விழாவையொட்டி விழுப்புரம் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் **தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார்.** இதனைத் தொடர்ந்து நடைபெற்ற **பாரம்பரிய விளையாட்டான மல்லர் கம்பம்** அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. மாற்றுத்திறனாளிகளையும் இணைத்து அரசு பள்ளி மாணவர்கள் நடத்திய மல்லர் கம்பம் நிகழ்ச்சி, பார்வையாளர்களை வியப்பிலும் நெகிழ்ச்சியிலும் ஆழ்த்தியது. தன்னம்பிக்கை, விடாமுயற்சி, திறமை ஆகியவற்றை வெளிப்படுத்திய இந்த நிகழ்ச்சி, சுதந்திர தின விழாவில் பலரையும் **கண்கலங்க வைத்த நெகிழ்ச்சியான தருணமாக** அமைந்தது. **உண்மையிலேயே இது “மல்லர் கம்பம்” அல்ல… மனதைத் தொட்ட “மலர் கம்பம்!” #சுதந்திரதினம் #விழுப்புரம் #மல்லர்கம்பம் #தமிழர்பாரம்பரியம் #TN32NEWS

Viluppuram, Viluppuram | Aug 15, 2026

Viluppuram, Viluppuram | Aug 15, 2026

விழுப்புரம்: விழுப்புரத்தில் அருள்மிகு அங்காளம்மன் கோவில் ஆடி அமாவாசை ஆய்வு - Viluppuram News