Public App Logo
விழுப்புரம் அருகே லாரியில் திடீர் தீ விபத்து! விழுப்புரம் அருகே **ஜானகிபுரம் பகுதியில் சென்னை–திருச்சி தேசிய நெடுஞ்சாலையில்** சென்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரியின் பேட்டரியில் திடீரென தீப்பிடித்தது. இந்த தீ விபத்தில் **லாரியின் முன்பகுதி முழுவதும் எரிந்து சேதமடைந்தது.** தேசிய நெடுஞ்சாலையில் லாரி தீப்பற்றி எரிந்த சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது. #விழுப்புரம் #ஜானகிபுரம் #தீவிபத்து ##VillupuramNews #TamilNaduNews #BreakingNews - Viluppuram News