விக்கிரவாண்டி அருகே பரபரப்பு! முன்விரோதத்தில் கட்டையால் தாக்குதல்
விழுப்புரம் மாவட்டம் **விக்கிரவாண்டி அருகே வெட்டுக்காடு கிராமத்தில்**, முன்விரோதம் காரணமாக இருசக்கர வாகனத்தில் வந்த நபர் ஒருவர், மற்றொருவரை மரக்கட்டையால் தாக்கியதாக கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
#TN32NEWS #விழுப்புரம் #விக்கிரவாண்டி #வெட்டுக்காடு