காகுப்பத்தில் கம்பீர அணிவகுப்பு ஒத்திகை!
80-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு, விழுப்புரம் காகுப்பத்தில் உள்ள ஆயுதப்படை போலீஸ் மைதானத்தில் அணிவகுப்பு ஒத்திகைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
#IndependenceDay #IndependenceDay2026 #80thIndependenceDay