சரஸ்வதி சென்ட்ரல் பள்ளியில் சுதந்திர தின விழா கோலாகலம்!
விழுப்புரம் பாளையத்தில் அமைந்துள்ள சரஸ்வதி சென்ட்ரல் பள்ளியில் சுதந்திர தின விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
குழந்தைகளின் திறமையும், நாட்டுப்பற்றும் வெளிப்படுத்திய இந்த நிகழ்ச்சிகள் அனைவரையும் வெகுவாக கவர்ந்தன. பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் உற்சாகத்துடன் விழாவை கொண்டாடினர்.
🇮🇳 நாட்டுப்பற்று… குழந்தைகளின் திறமை… சுதந்திர தின கொண்டாட்டம்! 🇮🇳
#சுதந்திரதினவிழா #SaraswathiCentralSchool #விழுப்புரம் #IndependenceDay #Vijayapuram #TN32NEWS