Public App Logo
விழுப்புரத்தில் வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் **வாரத்திற்கு 5 நாட்கள் வேலை திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும்; வங்கிகளில் காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்** உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விழுப்புரம் மாவட்ட வங்கி ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. #TN32NEWS #விழுப்புரம் #வங்கி_ஊழியர்கள் - Viluppuram News