# விழுப்புரம் ஜெயேந்திரா சரஸ்வதி பள்ளியில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு
**2,000-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பங்கேற்பு!**
**“SAY NO TO DRUGS”** என மனித உருவில் காட்சிப்படுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
நிகழ்ச்சியின் முக்கிய அம்சமாக, மாணவ-மாணவிகள் ஒன்றிணைந்து **“SAY NO TO DRUGS”** என்ற வாசகத்தை மனித உருவில் காட்சிப்படுத்தினர். மேலும், போதைப்பொருளை தவிர்த்து ஆரோக்கியமான வாழ்க்கை முறையை கடைப்பிடிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
#TN32NEWS #விழுப்புரம் #JayendraSaraswathiSchool #போதைஇல்லாதமிழகம் #SayNoToDrugs