Public App Logo
கல்பட்டு ஏரியில் மீன்பிடி திருவிழா – குவிந்த கிராம மக்கள்! விழுப்புரம் அருகே **கல்பட்டு கிராமத்தில் உள்ள சுமார் 200 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஏரியில் பாரம்பரிய மீன்பிடி திருவிழா** கோலாகலமாக நடைபெற்றது. **பாரம்பரியத்தை காக்கும் கிராம மக்களின் ஒற்றுமை… இயற்கையோடு இணைந்த மீன்பிடி திருவிழா!** #TN32NEWS #விழுப்புரம் #கல்பட்டு #கல்பட்டுஏரி #மீன்பிடிதிருவிழா #மீன்பிடி # - Viluppuram News