விழுப்புரத்தில் வட்டார போக்குவரத்து ஆய்வாளர்களை முற்றுகையிட்ட டாக்ஸி ஓட்டுநர்கள்! | பரபரப்பு
விழுப்புரத்தில் அரசு அலுவலர்களுக்கு டூரிஸ்ட் போர்டு கார் வழங்காமல், சொந்த வாகனங்களை பயன்படுத்துவதாக டாக்ஸி ஓட்டுநர்கள் குற்றச்சாட்டு தெரிவித்தனர்.
மேலும், ‘ரெட் டாக்ஸி’ வாகனங்கள் இயக்குவதற்கு எந்த அடிப்படையில் அனுமதி வழங்கப்பட்டது? என கேள்வி எழுப்பி, வட்டார போக்குவரத்து ஆய்வாளர்களிடம் விளக்கம் கேட்டு டாக்ஸி ஓட்டுநர்கள் முற்றுகையிட்டனர்.
அரசு அலுவலர்களுக்கான வாகன ஒப்பந்த நடைமுறைகள் மற்றும் ரெட் டாக்ஸி வாகனங்களுக்கான அனுமதி தொடர்பாக ஓட்டுநர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
TN32NEWS – விழுப்புரம் மாவட்டத்தின் முக்கிய செய்திகள் உடனுக்குடன்!
#Villupuram #விழுப்புரம் #TaxiDrivers #TaxiProtest #RedTaxi #RTO #TransportDepartment #TN32NEWS #VillupuramNews #TamilNews #BreakingNews #தமிழ்செய்திகள்