Public App Logo
Jansamasya
News
पुलिस
Bjp
National
Police
Bihar
India
कांग्रेस
बीजेपी
Gujarat
मुख्यमंत्री
Congress
Modi
Delhi
Viral
मारपीट
Crime
Jharkhand
Dm
Up
अमित_शाह
Bollywood
Breakingnews
Narendramodi
Madhya_pradesh
उत्तरप्रदेश
Pmmodi
Rahulgandhi
यूपी

இனிய 80-வது சுதந்திர தின நல்வாழ்த்துகள்! 🇮🇳 சுதந்திரத்தின் பெருமையைப் போற்றுவோம்… தேசத்தின் ஒற்றுமையை காப்போம்… 🇮🇳 வந்தே மாதரம்! 🇮🇳 அதிரை எக்ஸ்பிரஸ் – அதிரையர்களின் இணையாத்துடிப்பு 🌐 www.adiraixpress.com⁠� #adirampattinam #tamilnadu #IndependenceDay #pattukottai

MORE NEWS

அதிரையில் வாகனத் திருட்டு: நால்வரை தேடும் காவல்துறை

அதிராம்பட்டினம்: அதிரை பகுதியில் வாகனத் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் நால்வரை காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

வாகனத் திருட்டு தொடர்பாக கிடைத்த தகவல்கள் மற்றும் கண்காணிப்பு கேமரா பதிவுகளின் அடிப்படையில் சந்தேக நபர்களை அடையாளம் காணும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

இதன் ஒரு பகுதியாக, சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கருதப்படும் நபர்களின் புகைப்படங்கள் மற்றும் பதிவுகளை வைத்து காவல்துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

சந்தேக நபர்கள் தொடர்பான தகவல்கள் கிடைத்தால் உடனடியாக காவல்துறைக்கு தெரிவிக்குமாறு பொதுமக்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

அதிரையில் வாகனத் திருட்டு: நால்வரை தேடும் காவல்துறை அதிராம்பட்டினம்: அதிரை பகுதியில் வாகனத் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் நால்வரை காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர். வாகனத் திருட்டு தொடர்பாக கிடைத்த தகவல்கள் மற்றும் கண்காணிப்பு கேமரா பதிவுகளின் அடிப்படையில் சந்தேக நபர்களை அடையாளம் காணும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். இதன் ஒரு பகுதியாக, சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கருதப்படும் நபர்களின் புகைப்படங்கள் மற்றும் பதிவுகளை வைத்து காவல்துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். சந்தேக நபர்கள் தொடர்பான தகவல்கள் கிடைத்தால் உடனடியாக காவல்துறைக்கு தெரிவிக்குமாறு பொதுமக்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Pattukkottai, Thanjavur | Aug 15, 2026

நாசா விண்வெளி வீரருடன் மாணவர்கள் சந்திப்பு

பட்டுக்கோட்டை புதுக்கோட்டை உள்ளூரில் அமைந்துள்ள பிரில்லியன்ட் சீனியர் செகண்டரி பள்ளியில், நாசா விண்வெளி வீரர் டாக்டர் டான் தாமஸ் பங்கேற்கும் சிறப்பு சந்திப்பு நிகழ்ச்சி இன்று (ஆகஸ்ட் 15) காலை 9 மணிக்கு தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது.

பள்ளி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்நிகழ்வில் நாசா விண்வெளி வீரர் டாக்டர் டான் தாமஸ் கலந்து கொண்டு, மாணவர்களுடன் நேரடியாக கலந்துரையாடி வருகிறார். விண்வெளிப் பயணம், நாசாவின் செயல்பாடுகள் மற்றும் விண்வெளித் துறையில் உள்ள வாய்ப்புகள் குறித்து மாணவர்களுக்கு பல்வேறு தகவல்களை அவர் பகிர்ந்து வருகிறார்.

நாசா விண்வெளி வீரரை நேரில் சந்தித்து உரையாடும் இந்த அரிய வாய்ப்பு மாணவர்களிடையே மிகுந்த ஆர்வத்தையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

மேலும், நிகழ்வில் பங்கேற்கும் மாணவர்களுக்கு பங்கேற்புச் சான்றிதழ் வழங்கப்படுகிறது. பள்ளி மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு இந்நிகழ்வை சிறப்பித்து வருகின்றனர்.

📍 இடம்: பிரில்லியன்ட் சீனியர் செகண்டரி பள்ளி, புதுக்கோட்டை உள்ளூர், பட்டுக்கோட்டை – அதிராம்பட்டினம் மெயின் ரோடு.

இந்நிகழ்வு மாணவர்களின் அறிவையும், விண்வெளி மற்றும் அறிவியல் துறையின் மீதான ஆர்வத்தையும் அதிகரிக்கும் வகையில் அமைந்துள்ளது.

நாசா விண்வெளி வீரருடன் மாணவர்கள் சந்திப்பு பட்டுக்கோட்டை புதுக்கோட்டை உள்ளூரில் அமைந்துள்ள பிரில்லியன்ட் சீனியர் செகண்டரி பள்ளியில், நாசா விண்வெளி வீரர் டாக்டர் டான் தாமஸ் பங்கேற்கும் சிறப்பு சந்திப்பு நிகழ்ச்சி இன்று (ஆகஸ்ட் 15) காலை 9 மணிக்கு தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது. பள்ளி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்நிகழ்வில் நாசா விண்வெளி வீரர் டாக்டர் டான் தாமஸ் கலந்து கொண்டு, மாணவர்களுடன் நேரடியாக கலந்துரையாடி வருகிறார். விண்வெளிப் பயணம், நாசாவின் செயல்பாடுகள் மற்றும் விண்வெளித் துறையில் உள்ள வாய்ப்புகள் குறித்து மாணவர்களுக்கு பல்வேறு தகவல்களை அவர் பகிர்ந்து வருகிறார். நாசா விண்வெளி வீரரை நேரில் சந்தித்து உரையாடும் இந்த அரிய வாய்ப்பு மாணவர்களிடையே மிகுந்த ஆர்வத்தையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும், நிகழ்வில் பங்கேற்கும் மாணவர்களுக்கு பங்கேற்புச் சான்றிதழ் வழங்கப்படுகிறது. பள்ளி மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு இந்நிகழ்வை சிறப்பித்து வருகின்றனர். 📍 இடம்: பிரில்லியன்ட் சீனியர் செகண்டரி பள்ளி, புதுக்கோட்டை உள்ளூர், பட்டுக்கோட்டை – அதிராம்பட்டினம் மெயின் ரோடு. இந்நிகழ்வு மாணவர்களின் அறிவையும், விண்வெளி மற்றும் அறிவியல் துறையின் மீதான ஆர்வத்தையும் அதிகரிக்கும் வகையில் அமைந்துள்ளது.

Pattukkottai, Thanjavur | Aug 15, 2026

🇮🇳 அதிரை பைத்துல்மால் சார்பில் 80-வது சுதந்திர தின விழா! 🇮🇳

இன்று 15.08.2026, சனிக்கிழமை காலை 8.30 மணியளவில், அதிரை பைத்துல்மால் அலுவலகத்தில் 80-வது சுதந்திர தின விழா சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் நிர்வாகத் தலைவர், பொருளாளர், செயலாளர், உப செயலாளர், செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் முஹல்லாவாசிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

நாட்டின் சுதந்திரத்தையும், அதன் மகத்துவத்தையும் நினைவுகூர்ந்து நடைபெற்ற இவ்விழாவில் அனைவரும் பங்கேற்றது பெருமகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

🇮🇳 சுதந்திரத்தின் பெருமையை போற்றுவோம்!
தேசத்தின் ஒற்றுமையை காப்போம்! 🇮🇳

இனிய 80-வது சுதந்திர தின நல்வாழ்த்துகள்!

#adirampattinam 
, #IndependenceDay 
#pattukottai 
#tamilnadu

🇮🇳 அதிரை பைத்துல்மால் சார்பில் 80-வது சுதந்திர தின விழா! 🇮🇳 இன்று 15.08.2026, சனிக்கிழமை காலை 8.30 மணியளவில், அதிரை பைத்துல்மால் அலுவலகத்தில் 80-வது சுதந்திர தின விழா சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் நிர்வாகத் தலைவர், பொருளாளர், செயலாளர், உப செயலாளர், செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் முஹல்லாவாசிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். நாட்டின் சுதந்திரத்தையும், அதன் மகத்துவத்தையும் நினைவுகூர்ந்து நடைபெற்ற இவ்விழாவில் அனைவரும் பங்கேற்றது பெருமகிழ்ச்சியை ஏற்படுத்தியது. 🇮🇳 சுதந்திரத்தின் பெருமையை போற்றுவோம்! தேசத்தின் ஒற்றுமையை காப்போம்! 🇮🇳 இனிய 80-வது சுதந்திர தின நல்வாழ்த்துகள்! #adirampattinam , #IndependenceDay #pattukottai #tamilnadu

Pattukkottai, Thanjavur | Aug 15, 2026

இந்திய திருநாட்டில் 80-வது சுதந்திர தின நிகழ்ச்சி தஞ்சை தெற்கு அதிரை நகரம் சார்பாக SDPI-கட்சியின் சிறப்பாக கொண்டாடப்பட்டது

நகர துணைத் தலைவர் M. அக்பர் அலி அவர்கள் தலைமையில் கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது

நிகழ்ச்சிக்கு நகர பொருளாளர் சகோதரர் M.I. ஜமால் முஹம்மது வரவேற்புரை ஆற்றினார்.

சுதந்திர தின விழாவில் தேசியக் கொடி ஏற்றினார் அனைத்து முஹல்லா தலைவர் PMK.தாஜுதீன் அவர்கள்

தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் N. முகமது புகாரி MBA, அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மேலும், SDPI கட்சியின் மக்கள் சேவை,சமூக நீதி, சமத்துவப் பணிகள் குறித்து விளக்க உரை ஆற்றினார்

A அகமது இப்ராஹிம் அவர்கள் பட்டுக்கோட்டை தொகுதி செயலாளர் மற்றும் SDTU மாவட்ட துணைத் தலைவர் A.முகமது யூசுப் அவர்கள் கலந்து கொண்டார்

இந்த நிகழ்ச்சியில் நகர நிர்வாகிகள், கிளை பொறுப்பாளர்கள்,செயல்வீரர்கள்  மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது

நகர பொருளாளர்  MI.ஜமால் முகமது நன்றி உரை ஆற்றினார்.

என்றென்றும் மக்களோடு… மக்களுக்காக…

SDPI கட்சி
அதிரை நகரம்
தஞ்சை தெற்கு மாவட்டம்

இந்திய திருநாட்டில் 80-வது சுதந்திர தின நிகழ்ச்சி தஞ்சை தெற்கு அதிரை நகரம் சார்பாக SDPI-கட்சியின் சிறப்பாக கொண்டாடப்பட்டது நகர துணைத் தலைவர் M. அக்பர் அலி அவர்கள் தலைமையில் கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது நிகழ்ச்சிக்கு நகர பொருளாளர் சகோதரர் M.I. ஜமால் முஹம்மது வரவேற்புரை ஆற்றினார். சுதந்திர தின விழாவில் தேசியக் கொடி ஏற்றினார் அனைத்து முஹல்லா தலைவர் PMK.தாஜுதீன் அவர்கள் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் N. முகமது புகாரி MBA, அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மேலும், SDPI கட்சியின் மக்கள் சேவை,சமூக நீதி, சமத்துவப் பணிகள் குறித்து விளக்க உரை ஆற்றினார் A அகமது இப்ராஹிம் அவர்கள் பட்டுக்கோட்டை தொகுதி செயலாளர் மற்றும் SDTU மாவட்ட துணைத் தலைவர் A.முகமது யூசுப் அவர்கள் கலந்து கொண்டார் இந்த நிகழ்ச்சியில் நகர நிர்வாகிகள், கிளை பொறுப்பாளர்கள்,செயல்வீரர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர். அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது நகர பொருளாளர் MI.ஜமால் முகமது நன்றி உரை ஆற்றினார். என்றென்றும் மக்களோடு… மக்களுக்காக… SDPI கட்சி அதிரை நகரம் தஞ்சை தெற்கு மாவட்டம்

Pattukkottai, Thanjavur | Aug 15, 2026

அதிராம்பட்டினத்தில் சார்பதிவாளர் அலுவலகத்தில் 2016-க்கு பிறகு பத்திர பதிவு செய்து திரும்ப பதிவு செய்ய மறுக்கும் நடவடிக்கையை கண்டித்து இன்று 10/08/2026  கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்பாட்டம் நடந்தது.

#adirampattinam #adiraixpress #tamilnadu

அதிராம்பட்டினத்தில் சார்பதிவாளர் அலுவலகத்தில் 2016-க்கு பிறகு பத்திர பதிவு செய்து திரும்ப பதிவு செய்ய மறுக்கும் நடவடிக்கையை கண்டித்து இன்று 10/08/2026 கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்பாட்டம் நடந்தது. #adirampattinam #adiraixpress #tamilnadu

Pattukkottai, Thanjavur | Aug 10, 2026