திண்டுக்கல் மேற்கு: திண்டுக்கல்லில் கொலை வழக்கில் தொடர்புடைய 5 பேர் குண்டர் சட்டத்தில் கைது
திண்டுக்கல் அய்யன்குளம் கொலை வழக்கில் தொடர்புடைய குமரேசன், யோகேஷ், சரவணபாண்டி, சந்துரு, மாதவன் ஆகிய 5 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு மதுரை சிறையில் அடைக்கப்பட்டனர்.