நாகப்பட்டினம்: போக்சோ வழக்கில் குற்றவாளிக்கு 5 ஆண்டுகள் சிறை - நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
நாகப்பட்டினத்தில் 10 வயது சிறுமிக்கு எதிரான போக்சோ வழக்கில், குற்றவாளி ரமேஷ் என்பவருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் 3,000 ரூபாய் அபராதம் விதித்து போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.