இராமநாதபுரம்: ராமேஸ்வரம்: ஆட்டோவை சேதப்படுத்தியவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை!
ராமேஸ்வரம் பேருந்து நிலையத்தில் மது போதையில் ஆட்டோவை சேதப்படுத்திய பாலமுருகன் என்பவருக்கு, இராமநாதபுரம் முதன்மை மாவட்ட நீதிமன்றம் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துள்ளது. திறம்பட புலனாய்வு செய்து குற்றவாளிக்குத் தண்டனை பெற்றுத் தந்த காவல்துறைக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.