பெரம்பலூர்: ஜேசிபி வாகனம் ஏறி வடமாநில இளைஞர்கள் 2 பேர் பலி
பெரம்பலூர் அருகே ஜேசிபி வாகனத்திற்கு அடியில் உறங்கிக் கொண்டிருந்த சத்தீஸ்கர் மாநில இளைஞர்கள் 2 பேர் வாகனம் ஏறி உயிரிழந்தனர். ஓட்டுநர் சந்தோஷ் ராஜை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.