ஸ்ரீவைகுண்டம்: தூத்துக்குடி வைகுண்டபதி பெருமாள் கோவிலில் பத்மாவதி தாயார் அலங்காரம் - திரண்ட பக்தர்கள்
தூத்துக்குடி வைகுண்டபதி பெருமாள் கோவிலில் புரட்டாசி மாத சனிக்கிழமையை முன்னிட்டு பத்மாவதி தாயார் அலங்காரத்தில் பெருமாள் பக்தர்களுக்கு காட்சியளித்தார். சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றது.