அரியலூர்: மூத்த குடிமக்களுக்கு தேவையான சேவைகளை வழங்க மாவட்ட ஆட்சியர் உத்தரவு
அரியலூர் மாவட்டத்தில் மூத்த குடிமக்களின் குறைகளை கண்டறிந்து, அவர்களுக்குத் தேவையான சேவைகளை வழங்கிட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ந. மிருணாளினி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.