வேப்பந்தட்டை: வாலிகண்டபுரம் அரசு பள்ளி மாணவர்களின் நாட்டு நலப்பணித் திட்ட முகாம்: கோவிலில் தூய்மை பணி
பெரம்பலூர் மாவட்டம் வாலிகண்டபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கான நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம் தொடங்கியது. இதில் மாணவர்கள் வாலிகண்டபுரம் பிரசன்ன வெங்கடாஜலபதி ஆலயத்தில் உழவாரப் பணிகளை மேற்கொண்டு கோவில் வளாகத்தைத் தூய்மைப்படுத்தினர்.