கிண்டி: உறுப்பு தானம்: சென்னை போக்குவரத்து காவல்துறைக்கு அரசு சுகாதாரத்துறை பாராட்டு
Guindy, Chennai | Sep 26, 2026 உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக உறுப்புகளை விரைவாக கொண்டு செல்ல உதவிய சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறைக்கு, அரசு சுகாதாரத்துறை சார்பில் பாராட்டு விருது வழங்கப்பட்டுள்ளது.