திண்டுக்கல் கிழக்கு: திண்டுக்கல் அனுமந்தநகர்: சூதாட்டத்தில் ஈடுபட்ட 9 பேர் அதிரடி கைது
திண்டுக்கல் அனுமந்தநகர் பகுதியில் பணம் வைத்து சூதாடிய 9 பேரை தாலுகா காவல் துறையினர் கைது செய்துள்ளனர். சார்பு ஆய்வாளர் சக்திவேல் தலைமையிலான குழுவினர் ரோந்து பணியில் இருந்தபோது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.