இராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயில் அருகே கஞ்சா செடி வளர்ப்பு: அசாம் மாநிலத்தவர் கைது
ராமேஸ்வரம் கோயில் அருகே தனியார் விடுதியில் கஞ்சா செடி வளர்த்த அசாம் மாநிலத்தைச் சேர்ந்த பாபுல் குமார் நாத் என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து ஒரு கிலோ கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டது.