திருவண்ணாமலை: வந்தவாசியில் முன்னாள் நகராட்சி உறுப்பினர் மீது 12 பேர் கொண்ட கும்பல் தாக்குதல்!
வந்தவாசி அருகே பைக்கில் சென்ற முன்னாள் நகராட்சி உறுப்பினர் வேலுவை, 12 பேர் கொண்ட கும்பல் இரும்புக் கம்பியால் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.