திருவண்ணாமலை: அமைச்சரவையில் பாமக? வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த சௌமியா அன்புமணி!
தமிழ்நாடு அமைச்சரவையில் பாமக இணையப்போவதாக வெளியான தகவலுக்கு சௌமியா அன்புமணி முற்றுப்புள்ளி வைத்துள்ளார். இது வெறும் வதந்தி என அவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். பூரண மதுவிலக்கு மற்றும் தற்போதைய அரசியல் சூழல் குறித்து அவர் கூறிய கருத்துக்கள் இதோ.