ஆத்தூர்: தம்மம்பட்டி: அதிமுக பிரமுகர் தோப்பில் பாக்கு திருடிய 3 பேர் கைது
Attur, Salem | Sep 30, 2026 சேலம் மாவட்டம் தம்மம்பட்டி அருகே அதிமுக பிரமுகரின் பாக்கு தோப்பில் புகுந்து 10,000 ரூபாய் மதிப்புள்ள பாக்கு காய்களை திருட முயன்ற 3 வாலிபர்களை தம்மம்பட்டி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.