திருப்பத்தூர்: திருப்பத்தூரில் சட்டவிரோத மது விற்பனை: 257 பாட்டில்கள் பறிமுதல், ஒருவர் கைது
திருப்பத்தூர் பொன்னியம்மன் கோவில் தெருவில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்த கேப்டன் என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவரிடமிருந்து 257 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. திருப்பத்தூர் நகர காவல் நிலையத்தினர் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.