புதுக்கோட்டை: வீடு கட்டி குடியேற சொன்ன ஒப்பந்ததாரர்! அதிர்ச்சியில் எம்.எல்.ஏ ஆய்வு!
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே பழங்குடியினருக்காக கட்டப்பட்ட வீடுகளில் அடிப்படை வசதிகள் கூட இல்லாத அவலம். பயனாளிகளின் புகாரை அடுத்து எம்.எல்.ஏ எல்.இ.ஜோதிமணி நேரில் ஆய்வு. அரசு அதிகாரிகள் என்ன செய்யப்போறாங்க?