திண்டுக்கல் கிழக்கு: திண்டுக்கல்: கோவிலுக்கு சென்ற 15-க்கும் மேற்பட்டோரை கொட்டிய தேனீக்கள்
திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே ஜக்கம்பட்டி மலைச்சாமி கோவிலுக்கு சென்ற 15-க்கும் மேற்பட்டோரை தேனீக்கள் கொட்டியது. இதில் இருவர் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.