Public App Logo
Jansamasya
News
पुलिस
Bjp
National
Police
Bihar
India
कांग्रेस
बीजेपी
Gujarat
मुख्यमंत्री
Congress
Modi
Delhi
Viral
मारपीट
Crime
Dm
Up
अमित_शाह
Bollywood
Breakingnews
Narendramodi
Madhya_pradesh
उत्तरप्रदेश
Pmmodi
Rahulgandhi
यूपी
कानपुर

தோவாளை: தோவாளை சுப்ரமணிய சுவாமி கோவில் 57வது மலர் முழுக்கு விழா இன்று

Thovala, Kanniyakumari | Aug 15, 2026
தோவாளை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி கோவிலில் இன்று 57வது மலர் முழுக்கு விழா நடைபெற்றது. பக்தர்கள் காவடி ஏற்றி ஊர்வலமாக கோவிலை நோக்கி சென்றனர். நண்பகல் 12 மணிக்கு அபிஷேகங்கள் நடந்து, இவ்விழா இன்று இரவு 7 மணிக்கு மலர் முழுக்குடன் நிறைவடையும்.