திருவாரூர்: தஞ்சையில் மழைக்காக சிறப்பு தொழுகை; கர்நாடகாவில் நெகிழ்ச்சி சம்பவம்
தஞ்சை வல்லம் பள்ளிவாசலில் மழை வேண்டி சிறப்பு தொழுகை நடைபெற்றது. அதேபோல், நீண்ட போராட்டத்திற்கு பிறகு மழை பெய்ததால் கர்நாடகாவில் இஸ்லாமியர்கள் நன்றி தெரிவிக்கும் பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.