கோவை வடக்கு: கோவையில் போக்குவரத்து பாதிப்பு: காந்திபுரம் பேருந்து நிலையத்தில் சிக்கித் தவிக்கும் பயணிகள்
கோவை காந்திபுரம் வெளியூர் பேருந்து நிலையத்தில் பேருந்துகள் செல்ல முடியாமல் சாலையில் நிறுத்தப்பட்டுள்ளதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. முதல்வர் பாதுகாப்புப் பணியால் போக்குவரத்து காவல்துறையினர் இல்லாததால், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.