வேலூர்: வேலூர் சுற்றுலா இடங்களை உலகிற்கு கொண்டு செல்ல புதிய திட்டம்: மாவட்ட ஆட்சியர் தகவல்
உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு வேலூர் கோட்டை பூங்காவில் கலை நிகழ்ச்சிகள் மற்றும் போட்டிகள் நடைபெற்றன. வேலூரின் சிறப்புகளை சர்வதேச அளவில் கொண்டு செல்ல புதிய வீடியோ உருவாக்கப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் லீலா அலெக்ஸ் தெரிவித்தார். பொதுமக்கள் தங்கள் கருத்துக்களைப் பகிர அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.