ஓசூர்: ஓசூரில் கனமழை: ஆலங்கட்டிகளுடன் பெய்த மழையால் குளிர்ந்தது நகரம்!
ஓசூர் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் இன்று இடி மின்னலுடன் ஆலங்கட்டி மழை பெய்தது. கடும் வெயிலால் தவித்து வந்த மக்களுக்கு, இந்த மழை குளிர்ச்சியான சூழலை ஏற்படுத்தியுள்ளதால் பொதுமக்களும் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.