கோவில்பட்டி: கோவில்பட்டி புது கிராமம் செல்வமதா ஆலயத்தில் திருவிழா கொடியேற்றம்!
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி புது கிராமம் செல்வமதா ஆலயத்தின் 29-வது ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. பங்குத்தந்தையர்கள் கொடியை ஏற்றி வைக்க, சிறப்புத் திருப்பலியுடன் விழா கோலாகலமாகத் துவங்கியது. விழா ஏற்பாடுகளை மத்தேயு மண்டல இறை மக்கள் செய்துள்ளனர்.