தருமபுரி: தர்மபுரி மேம்பாலப் பணி: முண்டாசுபுரவடை கிராம மக்கள் கோரிக்கை - சௌமியா அன்புமணி பேட்டி
சேலம்-தர்மபுரி சாலையில் மேம்பாலம் அமையும் இடத்தில் தரைமட்ட பாலம் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அக்டோபர் 2-ல் மதுவிலக்கை வலியுறுத்தி மகளிர் விழிப்புணர்வு பிரச்சாரத்தைத் தொடங்க உள்ளதாக சௌமியா அன்புமணி தெரிவித்துள்ளார்.