அம்பாசமுத்திரம்: கல்வி உதவித்தொகை தருவதாக கூறி ரூ.1.04 லட்சம் மோசடி - சைபர் கிரைம் போலீஸ் விசாரணை
நெல்லை மாவட்டம் துலுக்கப்பட்டியில் கல்வி உதவித்தொகை பெற்று தருவதாகக் கூறி ஜிபே மூலம் 1.04 லட்சம் ரூபாய் மோசடி செய்த மர்ம நபர்களை சைபர் கிரைம் போலீசார் தேடி வருகின்றனர்.