Public App Logo
Jansamasya
News
पुलिस
Bjp
National
Police
Bihar
India
कांग्रेस
बीजेपी
Gujarat
मुख्यमंत्री
Congress
Modi
Delhi
Viral
मारपीट
Crime
Dm
Up
अमित_शाह
Bollywood
Breakingnews
Narendramodi
Madhya_pradesh
उत्तरप्रदेश
Pmmodi
Rahulgandhi
यूपी
कानपुर

தென்காசி: கடையம்-கூடலூர் வாழைத் தோட்டங்களை யானைகள் சேதம்–விவசாயிகள் அதிர்ச்சி!

Tenkasi, Tenkasi | Aug 17, 2026
திருநெல்வேலி, நீலகிரி வனப்பகுதிகளில் யானைகள் மரங்கள் முறித்து தோட்டங்களுக்கு சேதம் செய்வதால் விவசாயிகள் பெரும் நஷ்டத்தில் இருக்கிறார்கள். சோலார் மின்வேலி இல்லாததால் வனவிலங்குகள் ஊருக்குள் நுழைவதால் பிரச்சனை நடைபெற்றுகொண்டிருக்கிறது.