பெரம்பலூர்: 15 கலைஞர்களுக்கு கலை விருதுகள் வழங்கிய மாவட்ட ஆட்சியர்!
பெரம்பலூர் மாவட்டத்தில் 2025-2026-ஆம் ஆண்டிற்கான கலை விருதுகளை மாவட்ட ஆட்சியர் ப.அப்துல் ராசிக் அவர்கள் 15 கலைஞர்களுக்கு வழங்கினார். வயது மற்றும் கலைத்திறன் அடிப்படையில் இந்த விருதுகள் மற்றும் ரூ.1.65 லட்சம் மதிப்பிலான ஊக்கத்தொகைகள் வழங்கப்பட்டன.