கோவில்பட்டி: செண்பகப்பேரி கிராமத்தில் சிவாஜி கணேசன் பிறந்த நாள் விழா கொண்டாட்டம்
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள செண்பகப்பேரி கிராமத்தில் நடிகர் சிவாஜி கணேசனின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. அவரது திருவுருவப் படத்திற்கு ரசிகர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தியதோடு, பொதுமக்களுக்கு அன்னதானமும் வழங்கினர்.