பாலக்கோடு: பாலக்கோட்டில் கிராம சபைக்கான சிறப்பு பயிற்சி பட்டறை நடைபெற்றது
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு வட்டார வளர்ச்சி அலுவலகத்தில், ஊரக வேலைவாய்ப்பு திட்டங்கள் மற்றும் அக்டோபர் 2 கிராம சபை கூட்டத்திற்கான முன்னேற்பாடுகள் குறித்து அரசு ஊழியர்களுக்கான பயிற்சி பட்டறை நடைபெற்றது.